Wednesday 27 February 2013

Konjum Kili Paada Vechaa Lyrics - Kedi Billa Kiladi Ranga

படம்: கேடி பில்லா கில்லாடி ரங்கா
பாடல்: கொஞ்சும் கிளி பாட வச்சா
பாடியவர்: வேல்முருகன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா .முத்துக்குமார் 
வெளியான வருடம்: 2013


 
கொஞ்சும் கிளி பாட வச்சா
கும்மாளமும் போட வச்சா
வீதியில ஆட வச்சா டா

கோயிலுள சூடம் வச்சா
கொண்டையில பூவும் வச்சா
பார்வையில காஞ்தம் வச்சா டா
வெட்கம் அதை தள்ளி வச்சா
வில்லங்கம்மா புள்ளி வச்சா
அத்தனையும் சொல்லி வச்சா டா
அந்த புள்ளை ஏனோ
அப்படிய துள்ளி வச்சாடா

ஊதுபத்தி போல என்னை வாசம் வீச வச்சா
தன்னந்தனியாக என்னை தானே பேச வச்சா
சூரியன போல அவ கண்ணுல தான் பார்வையில
சூரத்தேங்காய் ஆனேன்டா

கட்டிவச்ச பூவ எடுத்து கூந்தலுல வைக்கையில
நாரா நானும் போனேன்டா
இரட்டைக்கிளி தீப்பெட்டியாய் நெஞ்சுக்குழி பத்திகிச்சி
வேற ஒன்னும் வேணாம்டா
ஆயுசுக்கு அந்த புள்ள ஒன்னு மட்டும் போதும்ன்னு
ஜோரா வாழ்ந்து சாவேண்டா

கொஞ்சும் கிளி பாட வச்சா
கும்மாளமும் போட வச்சா
வீதியில ஆட வச்சா டா
கோயிலுள சூடம் வச்சா
கொண்டையில பூவும் வச்சா
பார்வையில காஞ்தம் வச்சா டா

போகையில அந்த புள்ள பொண்ணு மாறி
பொக்குன்னு சிரிக்கையில முத்து மாறி
கால்கொலுச பார்க்கையிலே வெள்ளி மாறி
போடா அவ மாறி
யாரு பொழிவா? யாரு பொழிவா?பூமியில காதல் பூ மாரி!கத்திரி வெயிலு உச்சியில வீச,அப்படி குளிரும் அந்த புள்ள பேச
சாராயத்தில் ஏது போதை? அந்த புள்ள பாத்தா
சட்ன்னு தான் மாறும் பாதை தானா தன்னானனே
முன்னால நான் காமராசு அந்த புள்ளையாள
இப்ப நானும் தேவதாசு
தானே தன்னன்ன தானே

English Version :

Konjum Kili Paada Vechaa
Kumaalumum Poda Vechaa
Vitheeyila Aada Vechaa Da..

Koyilula Soodom Vechaa
Kondaiyila Poovum Vechaa
Paarvayila Kaantham Vechaa Da..

Vekkam Atha Thalli Vechaa..
Villangama Pulli Vechaa..
Athanaiyum Solli Vechaa Da..
Antha Pulla Aetho Appadiye Pulli Vechaa Da..

Oothuvathi Pola Enna Vaasam Veesa Vecha
Thananthaniyaaga Enna Thaanae Pesa Vecha
Sooriyana Pola Aval Kannula Thaan Paarvayila
Soorathenga Aanenda..
Kattivecha Pooveduthu Koonthalila Vekayila
Naara Naanum Ponenda..
Rettakili Theepatiya Nenju Kuzhi Pathikichu
Vera Onnum Venaanda
Aayisukkum Antha Pulla Onnu Mattum Pothumunnu
Jora Vaazhnthu Saavenda..

Konjum Kili Paada Vechaa
Kumaalumum Pøda Vechaa
Vitheeyila Aada Vechaa Da..

Køyilula Šøødøm Vechaa
Køndaiyila Pøøvum Vechaa
Paarvayila Kaantham Vechaa Da..

Pøgayila Antha Pulla Pønnu Maari
Pøkuinu Širakayila Muthu Maari
Kaal Kølusa Paakayila Velli Maari
Pøda Ava Maari..
Yaaru Pøzhiva Yaaru Pøzhiva
Bhøømiyila Kaathal Pøø Maari
Kathiri Veyilu Uchiyila Veesa
Apadi Kulirum Antha Pulla Pesa
Šaarayathil Aethu Bøtha
Antha Pulla Paaththa
Šattunuthaan Maarum Paathai
Thana Thanthanaanae..
Unnala Naan Kamaraasu
Antha Pullai Yaala
Ipø Naanum Devathaasu
Thaanathanthannaanae.

0 comments:

Post a Comment

 
Copyright © . தமிழ் திரைப்பட பாடல் வரிகள் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger